fbpx
35 C
Chennai
Saturday, July 20, 2019

Daily Archives: October 8, 2017

ஆஸ்திரேலியா: அதானி குழும நிலக்கரிச் சுரங்கத்திற்கு கடும் எதிர்ப்பு

சிட்னி, அக்., 8- ஆஸ்திரேலியா நாட்டில், அதானி குழுமம் நிறுவிவரும் நிலக்கரிச் சுரங்கத்தை எதிர்த்து, அந்நாட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில், மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கத்தை நிறுவும் பணிகளை அதானி குழுமம்...

நடிகர் கமல்ஹாசனுக்கு உடல்நலக் குறைவு

சென்னை, அக்., 8- நடிகர் கமல்ஹாசனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் டிவி நிகழ்ச்சியின் மூலமாக, தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் ரசிகர்களை ஈர்த்த கமல்ஹாசன், அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தினார். நாள்தோறும்...

டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி

ராஞ்சி, அக்., 8- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதன்படி, டி20...

அஞ்சலக சேமிப்புகளுக்கும் ஆதார் எண் கட்டாயம்!

டெல்லி, அக்., 8- தேசிய சேமிப்பு, கிசான் விகாஷ் பத்திரம், பிபிஎஃப் எனப்படும் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் உள்ளிட்ட பல்வேறு வகையான அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு, ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு...

டெங்கு காய்ச்சல்: தமிழகத்தில் இதுவரை 35 பேர் பலி

திருவள்ளூர், அக்., 8- டெங்கு காய்ச்சலுக்கு, இதுவரை தமிழகத்தில் 35 பேர் பலியாகியுள்ளனர். இந்த தகவலை மாநில சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுபற்றி திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’தமிழகத்தில் இதுவரை...

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு: ரகுராம் ராஜனுக்கு கிடைக்குமா?

ஸ்டாக்ஹோம், அக்., 8- பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு தேர்வு பட்டியலில், ரகுராம் ராஜனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்தவர்களுக்கு, நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, வரும் திங்கள்கிழமை பொருளாதாரத்திற்கான நோபல்...

லண்டனில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 11 பேர் காயம்

லண்டன், அக்., 8- லண்டனில், தாறுமாறாக ஓடிய கார் மோதி, பாதசாரிகள் உள்பட 11 பேர் காயமடைந்தனர். அங்குள்ள நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியத்திற்கு, ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இதன்படி, நேற்று பார்வையாளர்கள்...

கேரள முதல்வருக்கு வைகோ பாராட்டு

சென்னை, அக்., 8- அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமித்து, உத்தரவிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் தந்தை பெரியார்...

பெட்ரோலிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி கோரி பங்க் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

டெல்லி, அக்., 8- பெட்ரோலிய பொருட்களுக்கும் ஜிஎஸ்டி விரிவிதிக்க வேண்டும் என்று கோரி, பங்க் உரிமையாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் மேற்கொள்கின்றனர். நாடு முழுவதும் தற்போது, ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலுக்கு வந்துள்ளது. இதில், பெட்ரோலிய பொருட்கள்...

ஜெயலலிதா மரணம் பற்றி உண்மை சொல்ல தயார்: வெல்லமண்டி நடராஜன்

புதுக்கோட்டை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றி உண்மை சொல்ல தயார் என்று, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில், மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தபின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும்...

சமுதாயம்

178FansLike
0FollowersFollow
7FollowersFollow
99SubscribersSubscribe

அனைத்து

சினிமா

error: Content is protected !!