அரை இறுதிக்கு நுழையுமா பஞ்சாப் – விட்டு கொடுக்குமா சென்னை அணி :!!!

புனே: இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல்., கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் கட்டாய வெற்றியை நோக்கி உள்ளது புனே அணி . அதிலும் அதிக ரன் ரேட் வித்தியாசதில் சென்னை அணியை தோற்கடிக்க வேண்டும் .

டாஸ் வென்ற சென்னை அணி பஞ்சாபி அணியை பேட்டிங் செய்ய அனுமதித்தது குறைந்தது 53 ரன்கள் வித்யாசத்தி வென்றே தீர வேண்டும் என்று களமிறங்கிய பஞ்சாபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அனைவரும் சொதப்பினார் பின் ஜோடி சேர்ந்த திவாரி மற்றும் மில்லர் 35, 24 ரன்கள் எடுக்க அணி கொஞ்சம் மீண்டது , மேலும் பின் வந்த கரும் நாயர் 54 ரன்கள் எடுத்து கஞ்சம் கை கொடுத்தார் . எனினும் சென்னை அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பஞ்சம் அணி 19.4 ஒவேரில் அணியாது விக்கெட்டையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்து