கோப்பையை வென்று சென்னை அபாரம் :!!!

மும்பை : நடைபெற்று வரும் 11வது ஐ.பி.ல் தொடர் இறுதி போட்டியில் , இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹைதெராபாத் அணியுடன் விளையாடி வந்தது ..

டாஸ் வென்ற சென்னை அணி ஹைதெராபாத் அணியை முதலில் பேட்டிங் செய்ய விட்டது . முதலில் பேட்டிங் செய்த ஹைதெராபாத் அணி 20 ஓவர் முடிவில் 178-6 எடுத்தது .வில்லியம்சன் 47 மற்றும் பதான் 44 ரன்கள் எடுத்தனர் .

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த சென்னை அணி முதலில் திணறினாலும் பின் வாட்சன் தன் அதிரடி ஆட்டத்தால் 117 ரன்கள் எடுத்து 18.3 ஒவேரில் 181 எடுத்து அபார வெற்றி பெற்று வெற்றி கோப்பையை தட்டி சென்றது .

இந்த வெற்றி மூலம் 3வது முறையாக தொடரை கைப்பற்றி அசதியுள்ளது