கோப்பையை வெல்லுமா சென்னை ! 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஹைதெராபாத் .!!!

மும்பை : நடைபெற்று வரும் 11வது ஐ.பி.ல் தொடர் இறுதி போட்டியில் , இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹைதெராபாத் அணியுடன் விளையாடி வருகிறது .

முதலில் டாஸ் வென்ற சென்னை அணி ஹைதெராபாத் அணியை பேட்டிங் செய்ய விட்டது . ஆட்டம் முதலே நல்ல தொடக்கத்தை இரு அணிகளும் நிகழ்த்தியது , அணியின் தொடக்க ஆட காரர் தவான் 26 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தையும் பின் வந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் 47 ரன்களும் எடுத்து அணியை வலுப்படுத்தினர் .

பின் ஜோடி சேர்ந்த சாகிப் அழ ஹசன்-23 மற்றும் யூசுப் பதான் -45(ஆட்டமிழக்காமல் ) ரன்கள் எடுக்க அணி வலுவான நிலையை எட்டியுள்ளது . 20 ஓவர் முடிவில் ஹைதெராபாத் அணி 178-6 ரன்கள் எடுத்தது .