ஐ.பி .ல் 2018 தொடர் வெற்றி கோப்பை யாருக்கு ? இறுதி போட்டியில் சென்னை , ஹைதெராபாத்: !!

மும்பை : நடைபெற்று வரும் 11வது ஐ.பி.ல் தட்டார் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது , இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹைதெராபாத் அணியுடன் இறுதி போட்டியில் விளையாட உள்ளது .

ஐ.பி.ல் தொடரில் கடந்த இரு ஆண்டுகளாக விளையாடாமல் இருந்த சென்னை அணி இந்த தொடரில் டோனி தலைமையில் களம் இறங்கியது ., தங்களது கடின உழைப்பால் இறுதி போட்டிக்கு நுழைந்துள்ளது என்று கேப்டன் தோனி தெரிவித்தார் .

கோப்பை யாருக்கு :??

இன்று இந்திய நேரப்படி 7 மணி அளவில் மும்பை மைதானத்தில் வைத்து சென்னை – ஹைதெராபாத் இடையை பலத்த போட்டி நடைபெற உள்ளது .
இரு அணிகளும் பலத்த அணியாக இருப்பதால் , இரு அணி ஆர்வலர்களும் ஆவலாக உள்ளனர்.