இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ஆஸ்-310 ரன்கள் குவிப்பு.:!

கிரிக்கெட் : ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடை பெற்று வருகிறது , இதில் இன்று நடை பெற்று வரும் 4வது ஒருநாள் போட்டியில் ஆஸி – அணி 50 ஓவர் முடிவில் 310-8 ரன்கள் பெற்றது .

தற்போதைய காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாத காரணத்தால் வலுவிழந்த அணியாக காட்சி அளிக்கிறது , மேலும் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளதால் 3வது போட்டியில் 481 என்ற இமாலய ரன்கள் குதி பல உலக சாதனைகளை தன வசம் ஆக்கியது .

இன்று முதலில் டாஸ் வென்ற ஆஸி – முதலில் பேட்டிங் தேர்வு செய்தது , பின்ச் , மற்றும் மார்ஷ் சதம் அடிக்க ஆஸி- அணி 50 ஓவர் முடிவில் 310 ரன்கள் குவித்தது , 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்க உள்ளது .