கருணாநிதிக்கு – மெரினாவில் இடம் தர கோரி தி.மு.க மனு :

சென்னை: தி.மு.க கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான திரு.கருணாநிதி இன்று மாலை சுமார். 6.30 மணி அளவில் காலமானார் .

கடந்த 10-15 நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார் . நேற்று மாலை வயது முதீர்வின் காரணமாக , உடல் உறுப்புகள் இயங்கவில்லை என்று மருத்துவமனை அறிக்கை ஒன்று வெளியிட்டது , அதை தொடர்ந்து இன்று மாலை 6.30 மணி அளவில் காலமானார் .

இவரது உடலை நல்லடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் தர மத்திய அரசு மறுத்துள்ளது .
அதை தொடர்ந்து தி.மு.க அணி உயர்நீதி மன்றத்தில் மனு பிறப்பித்துள்ளது .

மேலும் நடிகர் ரஜினி அவர்களும் மெரினா கடற்கரையில் இடம் கொடுப்பதே சரி என்று வலியுறுத்தியுள்ளனர் .

அணைத்து தர மக்களும் தமிழக அரசு மெரினா கடற்கைரையில் கருணாநிதிக்கு இடம் தர போராட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.