வாஜ்பாய் மரணத்தை முன்னிட்டு- தமிழத்தில் நாளை விடுமுறை:

சென்னை: இன்று மாலை 5 மணி அளவில் முன்னாள் இந்திய பிரதமர் திரு: வாஜ்பாய் அவர்கள் மரணம் அடைத்தார் .

சுமார் 93 வயது பெற்ற முன்னாள் இந்திய பிரதமர் திரு: வாஜ்பாய் சுமார் 45 நாட்கள் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் , நேற்று மாலை எய்ம்ஸ் மருத்துவர்கள் அவரின் உடல்நலம் குன்றியுள்ளது என்று அறிக்கை விடுத்தனர் .

அதை தொடர்ந்து இன்று மாலை 5 மணி அவர் இறந்து விட்டார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை தமிழகம் முழுவதும் அணைத்து பள்ளி கல்லூரிகள் -க்கு விடுமுறை , மற்றும் அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .

7 நாள் துக்கம் அனுசரிப்பு என்றும் அறிக்கை வெளியிட்டது தமிழக அரசு .

அன்னாரின் உடலுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.