கோஹ்லி அபார சதம், வலுவான நிலையில் இந்தியா :!!

Cricket - Sri Lanka v India - First Test Match - Galle, Sri Lanka - July 29, 2017 - India's captain Virat Kohli celebrates his century. REUTERS/Dinuka Liyanawatte

லண்டன்: இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது, முதல் 2 போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

தற்போது 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது , முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்கள் மற்றும் இங்கிலாந்து 161 ரன்கள் எடுத்து இருந்தது.

169 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சில் 302-5 விக்கெட்டை கொடுத்து 470 ரன்கள் முன்னிலையில் விளையாடி வருகிறது .

இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி அபாரமாக சதம் அடித்து 103 ரன்களில் ஆட்டமிழந்தார் .