கூகிள்-இணையத்தில் இருந்து நொடிக்கு 100 குறு விளம்பரங்கள் நீக்கம்:!!

கூகிள் – இணையத்தளத்தில் இருந்து நொடிக்கு 100கும் மேற்பட்ட விளம்பரங்கள் நீக்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகிள் – இணையம் தற்போதைய கால கட்டத்தில் அணைத்து தர மக்கள் இடத்திலும் உபயோகிக்கப்பட்டுவருகிறது , இதனால் அந்த நிறுவனம் மிகுந்த லாபம் பெரு ம் நிறுவனமாக வளம் வருகிறது.

இந்த கூகிள் இணையத்தில்- விளமபரம் செய்து காசு சம்பாதிப்பது தற்போது பெரும் அளவில் வளர்ந்துவிட்டது , ஒரு கிளிக் செய்தால் காசு என்பதால் , அதிக படியான தேவையற்ற விளம்பரங்கள் அதிகம் வந்து குவிவதாக அந்நிறுவன தலைமை அதிகாரி திரு.சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

பின் வரும் காலங்களில் இது போன்ற சம்பவம் நடைபெறாது என்றும் அவர் தெரிவித்த்துள்ளார்