முதல் இன்னிங்சில் இந்தியா 292 ரன்கள் குவிப்பு :!!!

லண்டன்: இந்தியா-இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது , இதில் இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது .

தற்போது நடைபெற்று வரும் 5 வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 332 ரன்கள் எடுத்து தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 292 ரன்களில் அணைத்து விக்கேட்டை-யும் இழந்தது , அதன் மூலம் இங்கிலாந்து அணி 40 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியது .