ஆசிய கோப்பை கிரிக்கெட், பரிதவித்தது பாகிஸ்தான்:!!

துபாய்: 2018 ஆண்டின் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது., இதில் நடப்பு சாம்பியன் இந்திய அணியை அண்டை நாட்டு அணியான பாக்கிஸ்தான் நேற்று எதிர்கொண்டது ,

மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்திய அணியை துவம்சம் செய்வோம் என்று களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பண்டு வீச்சை எதிர் கொள்ள முடியாமல் பரிதவித்தது , 162 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்யையும் இழந்தது.

தொடந்து ஆடிய இந்திய அணி 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 163 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது , இந்திய அணி கப்டன் ரோஹித் அரை சதம் எடுத்து அசத்தினார் .