பேஸ்புக் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு:!!!!

மெக்ஸிகோ: தற்போதைய காலகட்டத்தில் உலக மக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களை மிகவும் தொடந்து பின்பற்றி வருகின்றனர் , மேலும் அணைத்து வித வர்த்தகமும் சமூக வலைத்தளித்தில் நடைபெறுகிறது குட்டன் தொடர்ச்சியாக,

பேஸ்புக், டேட்டிங் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ்புக்கில் இருக்கும் ஒருவரைப் பற்றிய தகவலை எடுத்து அதன் மூலம் சரியான துணையை சில வழிமுறைகளைக் கொண்டு கண்டுபிடித்துத் தருமாம் இந்த செயலி. டேட்டிங் செயலியான இதற்குப் பெயரும் ‘டேட்டிங்’ தான். ரிலேஷன்ஷிப் வளர்க்கச் சிறந்த இடமாக பேஸ்புக் மாறவேண்டும் என்பதே இதன் குறிக்கோளாம்.
இச்செய்தியை அந்நிறுவன தலைவர் zohansburk அறிவித்துள்ளார்.