ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு- 8 குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு:!!

ஆப்கானிஸ்தான், வடக்கு ஃபர்பாய் மாகாணத்தில் காவல் நிலையம் அருகே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நிகழ்ந்த குண்டுவெடிப்பில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். 8 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியானதாக ஆஃப்கான் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன