ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு மக்கள் எதிர்ப்பு:!!

தூத்துக்குடி: கடந்த மே மாதம் கடுமையான மக்கள் போராட்டத்தின் விளைவாக தமிழா அரசால் ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது ,அனால் அந்நிறுவனத்தினர் மத்திய பசுமை ஆணையம் மற்றும் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்த்தின் மூலம் முன்னாள் நீதி பத்தி மற்றும் மத்திய பசுமை ஆனைய விஞ்ஞானி மற்றும் காவல் துறை ஆய்வாளர் , ஆகியோர் இன்று ஸ்டெர்லைட் ஆலையை பார்வையிட்டனர்.

அங்கு சென்ற பொது மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது என்று கோஷம் எழுப்பியதுடன் மனுவும் கொடுத்தனர் , பரவிட சென்ற அதிகாரிகள் தலைமை அதிகாரிகள் இடத்தில் பேசிய பின்னரே முடிவு எடுக்க படும் என்று அறிவித்து திரும்பினார்