கேரள-வெள்ள நிவாரணத்திற்கு உதவிய துருவ் விக்ரம்:!!

கொல்லம்: கடந்த மாதம் கேரளா மாநிலம் முழுவதும் கடின மழை காரணமாக பெரும் வெள்ளத்தில் மிதந்து வந்தது , அதனால் கேரள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெரிதும் இழந்துள்ளனர்.

இதற்கு இந்தியா முழுவதும் மற்றும் உலக நாடுகளில் இருந்தும் கூட நிவாரண உதவி வழங்கப்பட்டது , தற்போது நடிகர் விக்ரம் மகம் தனது முதல் படத்திற்காக பெட்ரா சம்பளத்தை இன்று கேரள முதல்வர் பிரணவ் அவர்களை சந்தித்து வழங்கினார் .