மீண்டும் கேப்டன் ஆனார் டோனி :!!

துபாய் : இன்றைய ஆப்கானிஸ்தான் ஆட்டத்தில் கேப்டனாக களமிறங்கியுள்ள தோனி கூறுகையில், `நான் தற்போது எங்கு நிற்கிறேன் என எனக்கே தெரியவில்லை. இதுவரை 199 ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளேன். இன்று 200-வது போட்டியில் கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது அனைத்தும் விதி. அவற்றில் எனக்கு அதிக நம்பிக்கையுண்டு’ எனப் பேசினார்.மேலும்,

சர்வதேச ஒருநாள் போட்டி. 696 நாள்களுக்குப் பின்னர் மீண்டும் ஒருநாள் அணிக்கு கேப்டனாக விளையாடி வருகிறார். கேப்டனாக 110 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.