இறுதிக்கு முன்னேறுமா பரபரப்பில் பாகிஸ்தான் :!!

துபாய்:இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் பாக்கிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியை வென்றால் மட்டுமே இறுதி சுற்றிற்கு முன்னேற முடியும் , அதனால் பெரும் பரபரப்பில் விளையாடி வருகிறது .

முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங் தேர்வு செய்தது , முதலில் சொதப்பிய அணி பின் களமிறங்கிய ரஹீம் அபாரமான ஆட்டத்தால் இறுதியில் 239 ரன்கள் எடுத்து உள்ளது .

240 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றால் மட்டுமே இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர்த்து விளையாட முடியும் என்ற கட்டாயத்தில் பாக்கிஸ்தான் அணி விளையாடி வருகிறது .