ஸ்டெர்லைட் பிரச்சனையில் உயிர் இழந்தோர் குடும்பத்திற்கு அரசு வேலை:!

தூத்துக்குடி : தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தோர் குடும்பத்தில் ஒருவர் மற்றும் உடல் பதிப்பிற்குற்பட்டோர் ஆகிய அனைவர்க்கும இன்று தமிழக முதல்வர் அரசு ஆணை வழங்கினார்.

இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் இவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.