10,11 12 ஆம் ஆண்டிற்கான பருவ துணைத் தேர்வுகள் ரத்து :!!

சென்னை:தமிழகத்தில் இடைநிலைக் கல்வி (SSLC), மேல்நிலைக் கல்வி முதலாமாண்டு (ப்ளஸ் ஒன்) மற்றும் இரண்டாமாண்டு (ப்ளஸ் டூ) பொதுத்தேர்வெழுதும் தேர்வர்களுக்கு, செப்டம்பர்/அக்டோபரில் பருவ துணைத் தேர்வு நடத்துவதை 2019 – 20 கல்வியாண்டு முதல் ரத்து செய்து தமிழக அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.