தூத்துக்குடி ஸ்டெர்லைட் இரண்டாவது ஆலைக்கு இடைக்கால தடை:

தூத்துக்குடி: கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் பிரச்சனையால் தூத்துக்குடி அல்லாது இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்தது ,அதை தொடந்து அவர்கள் மீன்றும் தொழிற்சாலையை திறக்க வழி செய்து கொண்டுள்ளனர் ஆனால் மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருவதால் இழுபறியில் உள்ளது.

மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு இரண்டாவது யூனிட்டிற்கு ஒதுக்கபட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்த சிப்காட் உத்தரவுக்கு இடைகால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.