வெஸ்ட்.இண்டீஸை வெளுத்து வாங்கியது இந்தியா:!

இந்தியா -விண்டிஸ் இடையே paytm ஓடிஐ தொடர் நடைபெற்றுவருகிறது முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் விண்டிஸ் அணியை வென்றது .

முதலில் டாஸ் வென்ற இந்தியா fielding தேர்வு செய்தது , முதலில் பேட்டிங் செய்த விண்டிஸ் அணி 322-8 ரன்கள் எடுத்து அசத்தியது .

2வது பேட்டிங் செய்த இந்தியா தொடக்க ஆட்டக்காரர் தவான் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் , தொடர்ந்து களமிறங்கிய க்ஹோலி அபார சதம் அடித்து அசத்தினார் 140 எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார் . மேலும் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் 152 ரன்கள் எடுத்து அசத்தினார் .

இது ரோஹித் ஷர்மாவின் 6 வைத்து 150 ரன் ஆகும் .