TCS -ன் கிக் அல்மேனியா போட்டியில் விழுப்புரம் மாணவர்கள் முதலிடம்: !

இந்தியா முழுவதுமான அனைத்து பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளும் பங்குபெற்ற டி. சி. எஸ். யின், கிக் அல்மேனியா போட்டியில் வெற்றியாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் பரிசு ரூபாய் 20 ஆயிரத்தை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மயிலம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பெற்றனர்.