திருச்செந்தூர் கோவிலில் திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள் :

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி அபிஷேக தரிசனக் கட்டணம் கடுமையாக உயரந்துள்ளது. கந்தசஷ்டி விழா நடைபெறுவதால் விஸ்வரூப தரிசனத்துக்கு ரூ.2000 அபிஷேகக் கட்டணம் ரூ.3000, வி.வி.ஐ.பி கட்டணம் ரூ.7500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.