நாகையில் மது பாட்டில் கடத்தல் :!

நாகை மாவட்டம் நல்லாடை சோதனைச் சாவடியில் காரில் சுமார் 120 லிட்டர் பிராந்தி பாட்டில்கள் கடத்திவந்த திருச்சி, மண்ணண்சநல்லூரைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் சூரியமூர்த்தி ஆகியோர் போலீஸரால்  கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.