fbpx
32 C
Chennai
Saturday, February 23, 2019
Home Authors Posts by Admin Epaper

Admin Epaper

1593 POSTS 0 COMMENTS

உச்சத்தில் பெட்ரோல் – டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகின்றன. கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் உற்பத்தியைப் பெருக்காதது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வது மற்றும்...

தேர்தல் தேதியை அறிவித்த சந்திரசேகர ராவ்

சமீபத்தில் தெலுங்கானா சட்டப்பேரவை கலைக்கப்பட்ட நிலையில்,  சந்திரசேகர ராவ் 105 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார். மேலும் தாம் தேர்தல் ஆணையரிடம் பேசியிருப்பதாகவும் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார். ஆனால், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு,...

தேர்தல் குறித்து வியூகம் வகுக்க கூடுகிறது பாஜக தேசிய செயற்குழு

பாஜகவின் இரண்டு நாள் தேசிய செயற்குழுக் கூட்டம், கட்சித் தலைவர் அமித் ஷாவின் தொடக்க உரையுடன் இன்று தொடங்குகிறது. பிற்பகலில் இக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கூட்டத்தில் நாளை சிறப்புரை நிகழ்த்த உள்ளார். 5...

டெல்லி செங்கோட்டை அருகே ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது

டெல்லி செங்கோட்டை அருகே வழக்கம் போல போலீசார், சாமானியர்களின் உடையில் ரகசிய ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேருந்து நிறுத்தம் ஒன்றில் சந்தேகத்துக்கிடமான நிலையில் நின்றிருந்த இருவரை டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் சோதனையிட்டனர். அப்போது...

இந்திய – இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்

63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்தர் நாகப்பட்டினத்தில் வசித்து வந்தார். அவர் தான் பிடிக்கும் மீன்களில் முதல் மீனை சிவபெருமானுக்காக கடலில் விடுவார். தினசரி ஒரு மீன் மட்டுமே கிடைத்த நிலையிலும், அதையும் அதிபத்தர்...

நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆலோசனையா?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளதாகவும், அவர்கள் விடுவிப்பது குறித்து ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழக...

பரோல் மனுவை வாபஸ் பெற்றார் நளினி

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதே வழக்கில்...

வடகொரிய அதிபருடன் தென்கொரிய அதிபர் பேச்சுவார்த்தை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையே சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட மாநாட்டில், வடகொரியாவில் உள்ள அணுஆயுதங்களை அழிப்பது என முடிவுசெய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக,...

தனி ஒருவன் 2-ல் வில்லனாக நடிக்க மம்மூட்டி

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில், கடந்த 2015-ம் ஆண்டு தனி ஒருவன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் முதல் பாகத்தில் நடிகர் ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி, நயன்தாரா, தம்பி ராமையா ஆகியோர் நடித்திருந்ததனர்....

உத்தரகாண்டில் 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டம் மோகன்ரி மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.  இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர்....
error: Content is protected !!